புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்


வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்பு போராட்டம்  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்  வியாழக்கிழமை முன்னெடுக்கபப்ட்டது. 

இதன் போது "மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்" , "பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஆர்ப்பாட்டகார்களால் நடாத்தப்பட்டது.

இதன்போது பொதுமக்கள் பதாதைகளைத் தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.






No comments