இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது.பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post a Comment