புதையல் தோண்டிய இராணுவ உயர் அதிகாரி , பிக்கு உள்ளிட்டோர் கைது


கரடியனாறு - மாவடிஓடை பகுதியில் புதையல் அகழ்வு நடிவடிக்கையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிநவீன உபகரணங்களைக் கொண்டு சட்டவிரோதமாக புதையல் அகழ்வு நடிவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ லெப்டினன் கேர்னல், சார்ஜென்ட், கோப்ரல் மற்றும் பௌத்த பிக்கு ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments