வெடுக்குநாறிமலை:சிவனும் வெளியேற்றப்பட்டார்!வெடுக்குநாறிமலையிலிருந்த புராதன வைரவர்,பிள்ளையார் சிலைகள் மிகக் கேவலமாக சிலைகள் உடைத்து அகற்றப்பட்டுள்ளன.அங்கிருந்த அம்மன் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது. மலை உச்சியிலுள்ள சிவன் உள்ளிட்ட சிலைகளே நேற்றிரவு இடித்தகற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே குருந்தூர்மலையிலிருந்த சிவன் ஆலயம் இடித்தகற்றப்பட்டு விகாரை அமைக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.No comments