தேர்தலே வேணடும்:சுமா!
உள்ளுராட்சி தேர்தலை நடாத்த கோரி எதிர்க் கட்சியினர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கு இருந்த ஓரேயொரு தடையை உயர் நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளதால், மார்ச் 19, 2023 இற்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடாத்துவது சம்பந்தமாக திறைசேரி செயலாளருடனோ வேறு எவருடனுமோ நீங்கள் கலந்துரையாடத் தேவையில்லையென கடிதத்தில் தெரிவித்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் கருத்து வெளியிட்டுள்ளார்.
Post a Comment