தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு தேர்தல் அவசியமில்லை


தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு தேர்தல் அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு உண்ண உணவு வழங்க வேண்டும் அதுவே முக்கியமானது. எனக்கு கட்சியென ஒன்று இல்லை. மக்கள் பக்கமே நிற்கிறேன். 

எனக்கு சுகாதார அமைச்சு போன்று ஒரு அமைச்சு வழங்கினால் என்னால்,  முழுமையான பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும் என மேலும் தெரிவித்தார். 

No comments