முன்னணியும், மணி அணியும் இணைந்தன


யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சார மண்டபத்தினை மத்திய அரசாங்கத்திற்கு வடமாகாண ஆளுநர் தாரை வார்க்காதே என வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து செயற்படுகின்ற யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் தரப்பினர் ஒன்றிணைந்து போராட்டத்தினை முன்னெடுத்தனர். No comments