5,000 மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பை தொடர வட்டியில்லா கடன்


அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி கற்கைநெறிகளை மேற்கொள்வதற்காக மேலும் 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடனுதவி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

No comments