20 க்கும் மேற்பட்ட CPC ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை


இன்று (29) சேவைக்கு சமூகமளிக்காத 20 க்கும் மேற்பட்ட இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பெற்றோலிய சட்ட கூட்டுத்தாபனத்தின் எல்லைக்குள் அவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

No comments