நல்லூர் நீர்வள உரையாடல்
"நல்லூர் நீர்வள உரையாடல்" நல்லூர் பிரதேச சபை அரங்கில் நாளைய தினம் சனிக்கிழமை மாலை 2.30 மணி தொடக்கம் 05 மணி வரையில் நடைபெறவுள்ளது.
யாழ் பல்கைக்கழகத்தின் வடமாகாண நீர் பாதுகாப்பு செயற்றிட்டமும் - இளைய நீர்த்துறையாளர் - வடக்கு வட்டமும் இணைந்து நடாத்தும் உரையாடலில், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட உள்ளவர்களும் நீர் சார் ஆர்வலர் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து கலந்துரையாடவுள்ளனர்.
Post a Comment