மட்டு நகரில் கரிநாள் போராட்டம் முன்னெடுப்பு


* வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம். 

* ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தத்தையும் மாகாண சபையையும் நிராகரிப்போம்

* ரணில் - மைத்திரி அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து தயாரித்த புதிய ஏக்கிய இராச்சிய அரசியலமைப்புக்கான இடைக்கால வரைபை நிராகரிக்கின்றோம். 

* இனப் பி.ச்சினைக்குத் தீர்வாக தமிமிழர் தேசமும் அதன் இறைமையும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்டி அரசியல் யாப்பு வேண்டும். 

*அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுவிக்கப்படல் வேண்டும். 

* கொடிய பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும். 

* சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கலையும் நிறுத்து. 

* வலிந்து காணாமல் ஆக்கப்படவர்களை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும். 

* இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும்.

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து சிறீலங்கா சுதந்திரதினமற்று தமிழ்த் தேசிய முன்னணியினர்  போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

No comments