மனித நேய உதவி வழங்கும் உலக சமூகத்தோடு பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு!

கடந்த வாரம் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிரியா ,துருக்கி, குர்திஸ்தான் மக்களிற்கான உடனடி மனித நேய உதவி வழங்கும் உலக சமூகத்தோடு

பிரித்தானிய  தமிழ்மக்களும் இணைந்து கரம் கொடுக்கும் பணியை, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்து வருகின்றது.No comments