திருகோணமலையில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்

சுதந்திர தினம் எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலையில் கரிநாள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. நெல்சன் படமாளிகை முன்னால் காலை 10

மணியளவில் தமிழர் பேரவை மற்றும்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்  இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

No comments