பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நால்வருக்கு மரண தண்டனை!


 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை விதித்து ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2005 ஆம் ஆண்டு ஜூன் 28 சூதாட்ட நிலையமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களை குற்றவாளிகளாக கண்ட ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் நால்வருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

No comments