இந்திய தூதரக கணணிகள் களவு?

 


இந்திய தூதரக கணணிகள் களவாடப்பட்டதையடுத்து விசா வழங்கலை தற்காலிகமாக தூதரகம் இடைநிறுத்தியுள்ளது.

நேற்றிரவு பதிவான  பாதுகாப்பு காரணிகளால் கொழும்பில் உள்ள இந்திய வீசா மையம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அவசர விசா விடயத்திற்கும், உயர் ஸ்தானிகராலயத்தை  தொடர்பு கொள்ளவும். தொலைபேசி இலக்கம்  011 2433583 மூலம் தொடர்புகொள்ள அழைக்கப்பட்டுள்ளது.


No comments