நிலாவரை:ஈழம் சிவசேனை வாழ்த்து!
2009 க்கு முன்பு யாழ்ப்பாண குடாநாட்டில் சற்றேறக் குறைய 800 புத்தர் சிலைகள் இருந்தன. காவல் அரண்கள் தோறும் இருந்த சிலைகளை இன்று காண முடியவில்லை.
சைவத் தமிழ் ஈடுபாடு உள்ள பலரின் முயற்சியாலேயே இந்த 800 சிறிய புத்தர் சிலைகளும் நீங்கின என வாழ்த்தியுள்ளார் ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன்.
நிலாவரையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை செயற்பாட்டாளர்களது முயற்சியால் நீங்கியமை தொடர்பிலும் மறவன்புலோ தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
Post a Comment