நடக்காத தேர்தலிற்கு குத்தி முறியும் கட்சிகள்!தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கு ஒன்றிணைந்த அழுத்தமே தேவை என்பதைப் புரிந்துகொள்ளாத தரப்புக்களை மக்கள் நிரகாரிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ்த் தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின், மட்டக்களப்பு காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீகாந்தா இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

No comments