திரிசங்கு நிலையில் தேர்தல்?உள்ளூராட்சி சபைத்தேர்தல்கள் கேள்விக்குறியாகியுள்ளது. நிதியமைச்சிடமிருந்து தேவையான நிதி கிடைக்காவிட்டால் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இதுவரை வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படாதேயுள்ளது.

தேர்தல் செலவிற்கு பகுதி பகுதியாக பணம் வழங்கப்படுமென அரசு கூறிவருகின்ற நிலையில் நிதியமைச்சிடமிருந்து தேவையான நிதி கிடைக்காவிட்டால் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


No comments