இந்த அவமானம் தேவையா ? அண்ணமாலை!

 


இந்திய மீன்பிடி இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் பாரதிய ஜனதாக்கட்சி தமிழநாடு தலைவர் அண்ணமாலைஉள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம் யாழ் விஜயம் செய்துள்ள நிலையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றசாட்டில் அரசுடமையாக்கப்பட்ட இந்திய மீனவர்களின் 4 படகுகளை இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று வடக்கு மீனவர்களுக்கு வழங்கி வைத்துள்ளார்.

இலங்கை-இந்திய மீனவர்களது பிரச்சினைகள் பற்றி பேச இந்திய அமைச்சர் முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் ரச அமைச்சர் டக்ளஸ் இந்திய மீனவர்களிடமிருந்து பறித்த படகுகளை இலங்கை மீனவர்களிடம் கையளித்துள்ளார்.


No comments