விமோசனம் தேடி அலையும் கோத்தா!
கொழும்பு  கங்காராம விகாரையின் நவம் மஹா பெரஹரா வீதி உலா நேற்று இரவு இடம்பெற்றது .

இந்நிகழிவில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் மங்கள ஹஸ்திராஜயவின் மீது புனித கலசத்தை வைத்தனர்.

கொழும்பு புதிய கோறளை ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் பிரதம சங்கநாயக்கர் கல்பொட ஞானிஸ்ஸர தேரரின் ஆலோசனைக்கமைய விகாரையின் தலைவர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரின் தலைமையில் பெரஹரா நடவடிக்கைகள் இடம்பெற்றன.

No comments