நயினாதீவில் தைப்பூச திருவிழா


தைப்பூச திருநாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிப்பாடுகள் இடம்பெற்று , திருமஞ்சத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். 








No comments