இந்திய துணைத்தூதுவரை சந்தித்த கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள்


யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன பிரதிநிதிகள் இந்திய துணைத்தூதுவரை இன்றைய தினம் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை சந்தித்த மீனவர் சங்க பிரதிநிதிகள் மகஜர் ஒன்றை வழங்கியதோடு, வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

No comments