துருக்கி நிலநடுக்கம் ; உயிரிழப்பு 1500ஐ தாண்டியது!


துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 6,000 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments