சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கவுள்ளன!
சிற்றுண்டி உற்பத்திகளின் விலை திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சமையல் எரிவாயு விலை அதிகரித்தமையினால் தமது உற்பத்திகளின் விலையை அதிகரிக்க நேர்ந்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
Post a Comment