13வது திருத்தச் சட்டம் ;ஜனாதிபதி ரணில் விரித்த பொறி


13வது திருத்தச் சட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரித்த பொறி என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்பு திருத்தத்தை ஜனாதிபதி அமுல்படுத்த மாட்டார்.தனது அதிகாரத்தை பாதுகாக்க மட்டுமே ஜனாதிபதி விரும்புகிறார். 

ஜனாதிபதி எப்பொழுதும் இவ்வாறான விளையாட்டுக்களை விளையாடுவதனால், அந்த வலையில் விழ வேண்டாம் என நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

No comments