சுமந்திரனின் பட்டம் சொந்தமல்ல:அம்பலமானது! வழமையாகவே வாயால் வடை சுடுவதில் வல்லவர் எம்.ஏ.சுமந்திரன்.சர்வதேச விசாரணை முடிந்ததென்பார்.இல்லை அது உள்நாட்டில் நடந்ததென அவரது உருட்டுக்கள் ஓய்ந்தபாடாகவில்லை.

ஆனாலும் அண்மை நாட்களில் மேம்பட்டு பழைய உருட்டுக்களை கிடப்பில் போட்டுவிட்டு எம்.ஜி.ஆர் பாணியில் புகைப்படங்களில் வாழ முற்பட்டுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

கடந்த ஆண்டில் நாற்று முளைத்த வயலில் விதைத்து  சமூக ஊடகங்களில் வாங்கிகட்டிய எம்.ஏ.சுமந்திரன் பின்னர் மோட்டார் சைக்கிள் வீரனார்.தற்போது மேலும் ஒரு படி சென்று தற்போது சிறார்களின் பட்டத்தை பறித்து பறக்கவிட்டு தற்போது பட்டம் பெற்றுள்ளார்.  

No comments