நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்என எம்ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றை நாடியுள்ளார் எம்.சுமந்திரன்.

இதனிடையே தேர்தில்ல ஈபிடிபி வெற்றிபெறக்கூடிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது

No comments