ஒற்றுமைக்காக போராடியவரும் ஒற்றை சீற்றினில் வீழ்ந்தார்முல்லைதீவில் தமிழ் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்த முன்னாள் போராளியும்  உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடவுள்ளமை தெரியவந்துள்ளது.முல்லைதீவில் அவர் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவது தெரியவந்துள்ளது.

இதனிடையே முல்லைதீவின் கரைதுறைப்பற்று பிரதேசசபையில் தமிழரசுக்கட்சியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.இது உள்ளக சதியென ஆதரவாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டுக்கள் எழுப்பபட்டுள்ளது.


No comments