பாடசாலை விடுமுறை கேள்விக்குறி!தைப்பொங்கல் தினத்துக்கு அடுத்தநாள் திங்கட்கிழமை என்பதால், தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலும் இது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments