அடுத்த ஆவா அருண்!

 


இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தந்திருந்த போது ஆவா அருண் போன்று கொடி பிடிக்க முன்வந்துள்ளார் ஈபிடிபி சகாதேவன் எனும் நபர்.

இன்றைய தினம் ரணிலின் வருகையின் போது தமிழ் தரப்புக்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்க ஆவா அருண் பாணியில் சிங்க கொடி சகிதம் இராணுவ புலனாய்வாளர்களை முன்னிறுத்தி ஊர்வலம் நடத்தியுள்ளார் சகாதேவன்.

முன்னதாக டக்ளஸின் வலது கரமாக செயற்பட்ட சகாதேவன் மோசடிகளையடுத்து கொலை அச்சுறுத்தலுடன் பதுங்கியிருந்தார்.

தற்போது ரணில் ஆட்சியில் வீடமைப்பு ஆலோசகராக சிங்கக்கொடி ஊர்வலம் நடத்தியுள்ளார்.  
No comments