தாமதமான நீதி!2009 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த குற்றச்சாட்டிலும்  நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ரூபா 300,000 அபராதமும் உயர் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது .

முன்னாள் இலங்கை படை சிப்பாயான அவர் தற்போது சட்டதரணியாகவுள்ளார்.

No comments