பிசுபிசுத்தது ரணில் வருகை


நல்லாட்சி ரணிலை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவந்து வழமை போல வெள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிசுபிசுத்துள்ளது.

வெளிநாட்டிலிருந்தும் உள்ளுரிலிருந்தும் முகவர்கள் போராட்டகாரர்களை தாஜா செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பிசுபிசுத்த நிலையில் சமாதான பொங்கல் இராணுவ காவல்துறை பாதுகாப்பு மத்தியில் நடைபெறுகின்றது.

போராட்டகாரர்கள் யாழ்.நல்லூர் சிவன்கோவிலை சூழ்ந்துள்ள நிலையில் அவர்களை முடக்க தண்ணீர் பீய்ச்சும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பதற்றமான சுழல் ஏற்பட்டுள்ளது.No comments