ரங்காவிற்கு கதிரை பார்சல்!தம்மை தாமே  மூத்த ஊடகவியளலார்களென சொல்லிக்கொள்ளும் பலரும் அரசின் பதவிக்கு அலைகையில் ரங்கா ஒருவாறாக கதிரையை பெற்றுள்ளார்

 இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஸ்ரீ ரங்கா ஜெயரத்தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஸ்ரீ ரங்கா  பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் மக்களுக்காக பல பணிகளை ஆற்றியுள்ளார்.

இலங்கையில் கால்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு கால்பந்து விளையாட்டில் இலங்கையை உலகறியச் செய்ய சிறப்பாக பணியாற்றுவார் என நம்புவதாக  ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments