கடைசிக்கால முதல்வராக மீண்டும் ஆனோல்ட்
உள்ளுராட்சி சபைகளது ஆயுட்காலம் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கையில் யாழ் மாநகர முதல்வராக இமானுவல் ஆனோல்ட் இன்று மீண்டும் கடைசி காலத்தில் பதவியேற்றுள்ளார்.
முன்னதாக முதல்வராக இருந்த வி.மணிவண்ணன் ராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட இழுபறிகளின் மத்தியில் வர்த்தமானி அறிவிப்பு மூலம் யாழ் மாநகர முதல்வராக இமானுவல் ஆனோல்ட் பெயர் அறிவிக்கப்பட்டு இன்று மீண்டும் கடைசி காலத்தில் பதவியேற்றுள்ளார்.
Post a Comment