சீனாவில் இருந்து ஜனாதிபதிக்கு கடிதம்!


சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதி அமைச்சர் சென் சாவோவினால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அந்தக் கடிதம் வழங்கப்பட்டது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறையின் பிரதி அமைச்சர் சென் சாவோ உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை 

 நேற்றைய தினம் சனிக்கிழமை சந்தித்த போதே கடிதம் வழங்கப்பட்டது.

No comments