இன்று கொழும்பில் ...


கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி மீதே இவ்வாறு கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments