துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு


பிள்ளைகளை பாடசாலையில் இறக்கி விட்டு, மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய தந்தை மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய தந்தை உயிரிழந்துள்ளார். 

பனாமுர கெம்பனே பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த ராஜா தயானந்த (வயது 50) எனும் மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments