மன்னாரில் மீனவர்களை காணோம்!மன்னார் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இரு மீனவர்களை காணவில்லை என மாவட்ட கடற்றொழில் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் சிலாவத்துறையில் இருந்து நேற்று  முன்தினம் ஒரு படகில்  மீன்பிடிக்கச் சென்ற இருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளனர்.

இவ்வாறு காணாமல்போன இருவரும் 20 மற்றும் 23 வயது இளைஞர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments