பலாலியில் பறக்குமா? இல்லையா?


 அதோ இதோவென பிரச்சாரப்பட்ட  பலாலி விமான சேவைக்கு மீணடும் கால அவகாசம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் Alliance air விமான சேவை நிறுவனத்தினால் மீண்டும் யாழ்ப்பாணம்- சென்னை விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.  

இது வாரத்தில் திங்கட் கிழமை, செவ்வாய் கிழமை, வியாழக் கிழமை , சனிக்கிழமை ஆகிய  4 நாட்கள் இந்த விமான  சேவை இடம்பெறவுள்ளது

No comments