ஆமி பிழை:டக்ளஸ்

 


இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ''பனை முனை கல்வெட்டு திறப்பு விழா" பருத்தித்துறை - பனைமுனை பகுதியில் இன்று மதியம் 2.30 மணிக்கு திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது. 

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பனை முனை கல்வெட்டினை திறந்துவைத்துள்ளார். 

இதுவரை காலமும் இலங்கையின் தலைப்பகுதியாக பருத்தித்துறை - சக்கோட்டை பகுதியில் இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் இலங்கையின் தேசிய கொடி பொறிக்கப்பட்ட கட்டுமானம் கருதப்பட்டது.No comments