யாழ்.கட்டுவன் மேற்கு கிராம அலுவலகத்திற்கு தீ வைப்பு!




யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கட்டுவன் மேற்கு ஜே - 239 கிராம சேவையாளரின் அலுவலகத்திற்கு விஷமிகள் தீ வைத்துள்ளனர். 

தீயினால் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் பல தீயில் எரிந்து அழிந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . 

No comments