ரஷ்ய போர் கைதிகள் 107 பேரை விடுதலை செய்தது உக்ரைன்


உக்ரைன் அரசால் ரஷ்ய போர் கைதிகள் 107 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் மொஸ்கோ வர உள்ள அவர்களுக்கு மருத்துவம் மற்றும் மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பதிலுக்கு ரஷ்ய அரசும், போரில் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் படை வீரர்கள் 107 பேரை விடுவித்துள்ளது.

No comments