பிரான்சில் பிடிபட்டது 30 கிலோ எடைகொண்ட கோல்ட் பிஷ்


பிரான்சில் மீன்பிடித்துக்கொண்டிருந்த  30 கிலோ கிராம் (67.5 பவுண்டுகள்) எடைகொண்ட கோல்ட் பிஷ் என்ற மீன் பிடிபட்டது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான ஆண்டி ஹாக்கெட் என்பவர் பிரான்ஸின் ஷாம்பெயின் நகரில் உள்ள புளூவாட்டர் ஏரிகளில் மீன்பிடிக்கும்போது இந்த மீன் அகப்பட்டது.

20 வயதான பெண் கெண்டை மீன் 30 பவுண்டுகள் எடை கொண்டது. இது 20 ஆண்டுகளுக்கு முன்பு ஏரியில் இந்த ஏரியில் மீன் விடப்பட்டது.

No comments