விழ இருந்த அமெரிக்க அதிபரைப் பிடித்த இந்தோனேசிய அதிபர்


படிக்கட்டில் ஏறும்போது தவறி விழ முயன்ற அமெரிக்க அதிபரை, இந்தோனேஷிய அதிபர் தாங்கிப்பிடித்து காப்பாற்றினார்.

இந்தோனேஷியாவில் ஜி20 மாநாட்டையொட்டி, மாங்குரோவ் காட்டில் செடி நடும் நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், படிக்கட்டில் ஏறும்போது கால் தவறி நிலை தடுமாறினார்.

உடனடியாக, அருகிலிருந்த இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோ அவரைத் தாங்கிப்பிடித்து அழைத்துச்சென்றார்.

 

No comments