அரசாங்கம் பாராமுகமாக?:ஜோசப் ஸ்டாலின்!கற்றல் உபகரணங்களின் விலை அதிகரிப்பு என்பது மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பாரிய பாதிப்பாக அமைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கமானது கொழும்பில் இன்று (20) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வி விடயத்தில் அரசாங்கம் பாராமுகமாக செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments