ஆசி. கந்தராஜா அவர்களிற்கு கைதடியில் பாராட்டு!கைதடி மண்ணுக்குச் சர்வதேச முகவரி தந்த எழுத்தாளர், பேராசிரியர், தாவரவியல் விஞ்ஞானி ஆசி. கந்தராஜா அவர்களிற்கு கைதடியில் பாராட்டு விழா நடாத்தப்பட்டுள்ளது.

கைதடி மேற்கு இணுங்கித் தோட்டம் அன்னை இரத்தினம் மணி மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

அவரால் இதுவரையில் எழுதி வெளியிடப்பட்ட நூல்கள். -2000,பாவனை பேசலன்றி - 2001 இல்  இலங்கை அரசின் சாகித்திய விருது பெற்ற நூல். -2000

தமிழ் முழங்கும் வேளையிலே- செவ்விகளின் தொகுப்பு- 2003,உயரப் பறக்கும் காகங்கள்-2007, கீதையடி நீயெனக்கு - குறுநாவல். – 2014, கறுத்தக் கொழும்பான் - 2014, செல்லப் பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் -2017,கள்ளக் கணக்கு – 2018,ஹெய்க்கோ -  2019, பணச்சடங்கு - 2021- சாகித்திய விருது பெற்றது. மண் அளக்கும் சொல். 2022

No comments