ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கைது


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உள்ளிட்ட 15 பேர் கறுவாத்தோட்டம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

No comments