வலுக்கிறது சஜித் தரப்பு!ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவினால் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி, பின்னர் அக்கட்சியிலிருந்து விலகி சுதந்திரமாக செயற்பட்டு வந்த நால்வர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர்.

அநுர பிரியதர்சன யாப்பா, சந்திம வீரக்கொடி, ஜயரத்ன ஹரித் மற்றும் சுதர்சனி பெர்னாண்டோபிள்ளை ஆகிய நால்வரே ஐக்கிய மக்கள் சத்தியுடன் இணைந்துக்கொண்டுள்ளனர்.

No comments