ரணில் ராஜபக்சவின் சாதனைகள் இதோ!



இலங்கை  நிதி அமைச்சு  வெளியிட்டு இருக்கும் 2022 ஆம் நிதி ஆண்டின்  Fiscal  Management  Report  தரவுகளின் அடிப்படையில்,

இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (State Owned Enterprises) 726,875 மில்லியன் ரூபா பெறுமதியான நட்டத்தை சந்தித்து இருக்கின்றன

குறிப்பாக,

இலங்கை மின்சார சபைக்கு (Ceylon Electricity Board)  108,670 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) 632,044 மில்லியன் ரூபா பெறுமதியான நட்டத்தை சந்தித்து இருக்கின்றது

அதே போல தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை (National Water Supply and Drainage Board) 1,324 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருக்கின்றது

இது மாத்திரமின்றி விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் (Airport and Aviation Services (SL ) Ltd) 1,113 மில்லியன் ரூபா நட்டமடைந்து இருக்கின்றது

அதே போன்று ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனத்திற்கு   (Sri lankan Airlines Ltd) 113,767 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு (State Engineering Corporation) 522 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

மத்திய பொறியியல் ஆலோசனை நிறுவனத்திற்கு (Central Engineering Consultancy Bureau)  41 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

மில்க்கோ (Milco (Pvt) Ltd) நிறுவனத்திற்கு 412 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

தேசிய பண்ணை விலங்குகள் அபிவிருத்தி சபை (National Livestock Development Board) 14 மில்லியன் நட்டம் அடைந்து இருக்கின்றது

Lanka Phosphate Ltd நிறுவனத்திற்கு  7 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கிறது

இலங்கை ஆயுள்வேத மருந்துகள் கூட்டுத்தாபனத்திற்கு (Sri Lanka Ayurvedic Drugs Corporation) 21 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கிறது

அரச மருந்தாக்க கூட்டுத்தாபனம் (State Pharmaceuticals Corporation) 2,080 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருக்கிறது

அரச வைத்தியசாலையான ஸ்ரீ ஜெயவர்த்தன பொது வைத்தியசாலை (Sri Jayewardenepura General Hospital) 10 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருக்கின்றது

இலங்கை அரசுக்கு சொந்தமான சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் (Independent Television Network Ltd) 234 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருக்கின்றது

ஸ்ரீ லங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு (Sri Lanka Rupavahini Corporation) 338 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு ( Sri Lanka Broadcasting Corporation111 மில்லியன் ரூபா பெறுமதியான நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

லங்கா சதொச நிறுவனத்திற்கு (Lanka Sathosa Ltd) 360 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு (State Printing Corporation) 213 மில்லியன் ரூபா பெறுமதியான நட்டம் ஏற்பட்டு இருக்கின்றது

இலங்கை கடற்தொழில் கூட்டுத்தாபனம் (Ceylon Fisheries Corporation) 60 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருக்கின்றது

இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனம் (Ceylon Fishery Harbour Corporation) 97 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருக்கிறது

இலங்கை அரசுக்கு சொந்தமான ஹோட்டல் அபிவிருத்தி நிறுவனம் (Hotel Developers Lanka Ltd) 297 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருக்கின்றது

2021 ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் 87,058 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டில் மட்டும் 726,875 மில்லியன் ரூபா பெறுமதியான நட்டத்தை சந்தித்து இருக்கின்றன

No comments