காங்கேசன்துறை: வர்த்தக துறைமுகம்!

காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தக துறைமுகமாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக   துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்த அமைச்சு தெரிவித்துள்ளது.

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலஙகைக்குமிடையே யுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்ட,  இலங்கையில் உள்ள துறைமுகங்களில் மிக முக்கியமான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே திட்டம் 45 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது,


No comments